Get It Here at Prices You Won’t Find Anywhere Else!... Enjoy exclusive Launching discounts on all products!

Authentic Vaththal Kuzhambu Mix - பாரம்பரிய வத்தல் குழம்பு பொடி

Experience the traditional South Indian taste

₹110.00₹90.00

Ingredients:

Coriander Seeds, Red Chilli, Fenugreek Seeds, Black Pepper, Cumin Seeds, Turmeric, Curry Leaves, Asafoetida, Salt, Fried with Gingelly Oil.

பொருட்கள்:

மல்லி விதை, சிவப்பு மிளகாய், வெந்தயம், மிளகு, சீரகம், மஞ்சள், கருவேப்பிலை, பெருங்காயம், உப்பு — நல்லெண்ணெயில் வறுத்தது.

Instructions 

  1. Prepare the tamarind: Soak the tamarind paste or tamarind ball (Nellikaai Size) in 1 cup of warm water for 15–20 minutes. Squeeze the pulp to extract a thick, smooth tamarind juice. Strain it to remove any fibers or seeds.

  2. Temper the spices: 

    Heat 2 tbsp of gingelly oil in a heavy-bottomed pan or kadai over low-medium heat. 

    add the mustard seeds. When they splutter, add dry red chilies 2, curry leaves, Asafoetida.

  3. Sauté the vegetables: Add the small onions (20-25counts) and garlic to the pan(10-15 Counts). Sauté until the onions become translucent.

  4. Grind 2 tomatoes and add it to the mixture add half teaspoon turmeric one teaspoon chillipowder Sauté until the oil separates.

  5. Add the tamarind and simmer: Pour in the extracted tamarind water and 2 cups of regular water. Add salt and small amount jaggery. boil it to for 5-7 minutes

  6.  add 2 spoons of Authentic Vaththal Kuzhambu Mix- mix it well 3-4 mins turn off the stove

  7. Add the vathal and finishing touches: in separate kadai After heating the oil, add the vaththal.Add curry leaves once they are sautéed.Pour this mixture into the kuzhambu. ( For the best flavor, let it rest for at least 30 minutes. Serve with hot rice and Enjoy 

செய்முறை

  1. புளி கரைசல் தயார் செய்யவும்:

    புளி நெல்லிக்காய் அளவு எடுத்து 1 கப் வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.

    நார் தோல் ஏதும் இல்லாமல் வடிகட்டி எடுக்கவும்.

  2. தாளிக்க:

    ஒரு கனமான சூடான கடாயில் 2 மேசை ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காயவிடவும்.

    முதலில் கடுகு சேர்க்கவும். அது வெடித்ததும், 2 காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.

  3. வதக்கவும்:

    சின்ன வெங்காயங்கள் (20–25) மற்றும் பூண்டு (10–15 ) சேர்க்கவும். வெங்காயம் பொன்னாகும் வரை வதக்கவும்.

  4. தக்காளியை அரைத்து சேர்க்கவும்: 

    2 தக்காளியை அரைத்து கலவையில் சேர்க்கவும். அதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

  5. புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்: 

    எடுக்கப்பட்ட புளி சாறு மற்றும் 2 கப் சாதாரண நீர் சேர்க்கவும். உப்பு மற்றும் சிறிது சர்க்கரை (பொடியில்) சேர்க்கவும். 5–7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

  6. வத்தல் குழம்பு மிக்க்ஸ் சேர்க்கவும்:

    2 மேசை ஸ்பூன் Authentic Vaththal Kuzhambu Mix சேர்த்து 3–4 நிமிடங்கள் நன்கு கலக்கவும். பின்னர் அடுப்பை நிறுத்தவும்

  7. வேறொரு கடாயில் எண்ணெய் சூடாக்கி வத்தலை சேர்க்கவும். வதக்கிய பிறகு கருவேப்பிலை சேர்க்கவும்.

    இந்த கலவையை குழம்பில் ஊற்றவும். சிறந்த சுவைக்காக, குறைந்தது 30 நிமிடங்கள் ஓய்விடவும்.