Get It Here at Prices You Won’t Find Anywhere Else!... Enjoy exclusive Launching discounts on all products!

Madurai Special Kuzhambu Masala-மதுரை குழம்பு மசாலா
“நாட்டுப்புற சுவை, மதுரை மசாலாவின் மகிமை”
₹210.00₹180.00
Homely & Traditional:
Bring the authentic taste of Madurai kitchens to your table! Our Madurai Special Kuzhambu Masala is a hand-blended mix of sun-dried spices that gives your curry the perfect balance of tang, spice, and aroma - Just like Amma’s traditional recipe.
பாரம்பரிய சுவை:
மதுரை சமையலறையின் அசல் சுவையை உங்கள் வீட்டிலேயே அனுபவிக்குங்கள்! இயற்கையாக உலர்த்தப்பட்ட மசாலா பொருட்களால் தயாரிக்கப்பட்ட இந்த மதுரை ஸ்பெஷல் குளம்பு மசாலா, காரம், புளிப்பு, மணம் - அனைத்தையும் சரியான அளவில் சேர்க்கும். அம்மா கைச்சுவை போல் உணர்த்தும் பாரம்பரிய சுவை!
Ingredients
Coriander Seeds, Red Chilli, Cumin Seeds, Black Pepper, Fenugreek Seeds, Mustard Seeds, Curry Leaves, Turmeric, Asafoetida, door dal, Rice, peanuts.
பொருட்கள்:
கொத்தமல்லி விதை, சிவப்பு மிளகாய், சீரகம், மிளகு, வெந்தயம், கடுகு, கருவேப்பிலை, மஞ்சள், பெருங்காயம், துவரம் பருப்பு, அரிசி, நிலக்கடலை.
Connect
Stay in touch with our community.
Follow
Contact
+91 90033 00665
© 2025. All rights reserved.