Get It Here at Prices You Won’t Find Anywhere Else!... Enjoy exclusive Launching discounts on all products!

sprouted Uzhunthu Kali MIx- உழுந்து களி மாவு (முளை கட்டியது)
Authentic Breakfast Mix, Soft, Nutritious, and Easy to Cook
₹110.00₹95.00
Ingredients:
Uzhunnthu (Black Gram Sprouted)
Rice Flour (Pacharisi Maavu)
Note: All ingredients are pre-measured and blended for perfect texture every time.
பொருட்கள்:
உளுந்து (உரதுமாவு)
பச்சரிசி மாவு
குறிப்பு: அனைத்து பொருட்களும் சரியான அளவில் கலந்து, எளிதாக சமைக்க தயாராக உள்ளன.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு மடங்கு உளுந்தம் களி மிக்ஸ், அதற்கு சம அளவு நாட்டு சக்கரை அல்லது கருப்பட்டியை அதனுடன் சேர்க்கவும், நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும்.
பிறகு அடுப்பை மிதமான சூட்டில் கரைத்து வைத்துயிருந்த பாத்திரத்தை வைக்கவும் . அதை கட்டியில்லாமல் கிண்டியபடி இருக்கவும். கொஞ்சம் கெட்டித்தன்மை வந்ததும், மறுபடியும் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கிண்டவும். தேவையான கெட்டித்தன்மை வந்ததும் இறக்கி சூடான உடலுக்கு வலுவான உளுந்துகளி உண்ணலாம்.
Preparation Method (English):
In a bowl, take one portion of Uzhunnthu Kali Mix and add an equal amount of jaggery or brown sugar.
Add four portions of water and the required amount of salt, and dissolve without forming lumps.
Add 2 tablespoons of good-quality gingelly oil (nalla ennai) to the mixture.
Heat a pan on medium flame and place the bowl with the mixture on it. Keep stirring gently to avoid lumps.
Once it starts thickening slightly, add another 2 tablespoons of Gingelly oil and continue stirring.
When the desired consistency is reached, remove from heat and serve hot. Enjoy a nutritious, hearty Uzhunnthu Kali.
Connect
Stay in touch with our community.
Follow
Contact
+91 90033 00665
© 2025. All rights reserved.